மனித உடலிலுள்ள வெவ்வேறு உடல்பாகங்களின் செல்கள் வெவ்வேறு ஆயுட்காலங்களை கொண்டிருக்கின்றன. என்ன உடல் பாகம் அவற்றின் ஆயுள் எவ்வளவு என்பதற்கான அட்டவணை கீழே!
சில செல்களைத் தவிர்த்து, மற்ற அனைத்துமே ஆயுட்காலத்தில் புதிதாய் மாற்றப்பட்டு விடுகின்றன. உங்கள் மூளையைத் தவிர, கண்களின் செல்களைத்தவிர, நீங்கள் இறக்கும் போது நீங்கள் பிறக்கும்போது இருந்தவரில்லை.
-மகிழ்நலன் மாணிக்கம் , வேதியலில் இளமஅறிவியல், இலயோலா கல்லூரி, தமிழ்நாடு